கொரோனாவுடன் மக்‍கள் இனி வாழக்‍ கற்றுக்‍கொள்ள வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவுறுத்தல்

Jul 31 2020 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் ஒரு கோடியே 75 லட்சம் மக்‍கள் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் மக்‍கள் உயரிழந்துள்ளனர். கொரோனாவுக்‍கு எதிராக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்‍கும் முயற்சியில், பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மனிதர்களுக்‍கு செலுத்தி சோதனை செய்யும் கட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. இந்நிலையில், மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் கூறியுள்ளார். ஜெனிவா நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும், மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00