வியட்னாமில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா - கட்டாய ஊரடங்கை அமல்படுத்தியது அரசு

Jul 31 2020 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
வியட்னாமில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கட்டாய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்களை எளிதில் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த வியட்னாமில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த டா நங் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று குடும்பதினருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் சுமார் 80 ஆயிரம் பேரை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கட்டாய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00