கழிவு நீரில் கொரோனா வைரஸ் பரவுகிறதா? : இஸ்ரேல் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வுகள்

Jul 31 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாத பகுதிகளில் கழிவு நீர் மூலம் நோய் தொற்று பரவுகிறதா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இஸ்ரேல் நாட்டின் கடற்கரை நகரமான அஷ்கெலோனில் கொரோனா வைரஸ் எந்தப் பகுதியில் எப்படிப் பரவுகிறது என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இன்றி சில தெருக்களில் நோய் தொற்று கண்டறியப்பட்டதால், கழிவு நீர் மூலம் வைரஸ் பரவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அந்நகரின் பெரும்பாலான பகுதிகளில் கழிவு நீரைச் சேகரித்து அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே சார்ஸ் மற்றும் கோவிட் 2 வைரஸ் பரவிய போது, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் பரவியது கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00