குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி : அரபா குன்றில் சூரியன் மறையும் வரை தொழுகை

Jul 31 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் காரணமாக ஹஜ் புனித பயணத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில், அரபா குன்றில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

ஹஜ் பயணத்தின் மூன்றாவது நாளில் மினாவிலிருந்து அரபா குன்றுக்குச் சென்ற பயணிகள், அங்கு, மதியத்திலிருந்து சூரியன் மறையும் வரை தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து முஸ்தலிபா சென்று இரவைக் கழித்தனர். அங்கிருந்து தான் கற்களை எடுத்துச் சென்று சாத்தான் மீது எறிவதை ஹஜ் பயணிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரபா குன்றில் முகமது நபி இறுதி உரையாற்றியதாகக் கருதப்படுகிறது. இங்கு தான் பாவ மன்னிப்பு கிடைப்பதால், அரபா குன்றிற்குச் செல்வது ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00