சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று - ஒரு லட்சத்தை நெருங்குகிறது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

Aug 2 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் ஆரம்பத்தில் நோய்த்தொற்று வேகம் அதிகமாக இருந்தது. உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன. உலகின் பிற நாடுகளுக்கு நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தபோது, கடுமையான நடவடிக்கைகளால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. நோய் தொற்று ஆரம்பித்த வூகான் நகரிலிருந்து பிற நகரங்களுக்கு பரவுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் சுமார் 200 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00