கொரோனா வைரஸ் தொற்று 10 ஆண்டுகளை தாண்டியும் நீடிக்கும் - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

Aug 2 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம், 10 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பரவலால் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இதுபோன்ற பெருந்தொற்று நோய்களை சந்திப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், டெட்ராஸ் அதானோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா பெருந்தொற்று தற்போது உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இன்னும் பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர வாய்ப்புள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தங்களிடம் இருக்கும் மருத்துவ கருவிகளைக்கொண்டு, மக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டெட்ராஸ் அதானோம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00