பஹாமாஸ் நாட்டைத் தாக்கிய இசையா புயல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வேகமாகத் தாக்கும் அபாயம்

Aug 2 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஹாமாஸ் நாட்டைத் தாக்கிய இசையா புயல், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வேகமாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பஹாமாஸ் நாட்டின் ஆண்ட்ரோஸ் தீவில் இசையா புயல் காரணமாக பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை கொட்டியது. பின்னர் வலுவிழந்த இசையா, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இருப்பினும், இது மீண்டும் வலுவடைந்து புயலாக மாறி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தைத் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஃப்ளோரிடா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00