இலங்கை நாடாளுமன்றத்திற்கு நாளை தேர்தல் - கொரோனா பாதிப்பு குறையாததால் வாக்‍களிக்‍க மக்‍கள் தயக்‍கம்

Aug 4 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

அண்டை‌ நாடான இலங்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தாக்‍கம் காரணமாக 2 முறை தேர்தல் ஒத்தி வைக்‍கப்பட்டு, நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இலங்கையில் கொரோனா பாதிப்பு குறையாத சூழ்நிலையில், தேர்தலில் வாக்‍களிக்‍க மக்‍கள் தயக்‍கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனினும் மக்‍கள் அச்சமின்றி வாக்‍களிக்‍கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு போலீஸ் படை, புலானாய்வுத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00