டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை: ஆப்பிள் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு

Aug 6 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை என்று முன்னணி அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

பல அமெரிக்கா்களின் தனிபர் தரவுகளை டிக்டாக் கையாள்வதன் காரணமாக சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் அது தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருவதாக ஆக்சியோசிஸ் என்ற செய்தி தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை என்று முன்னணி அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது. பல அமெரிக்கா்களின் தனிபர் தரவுகளை டிக்டாக் கையாள்வதன் காரணமாக சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் அது தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருவதாக ஆக்சியோசிஸ் என்ற செய்தி தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00