அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட அதிபர் ட்ரம்ப்

Aug 11 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு மிக அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதுகாப்புடன் வெளியேறினார்.

வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். உடனே சுதாரித்துக் கொண்ட ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டின்போது வெள்ளை மாளிகையில் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்த அதிபர் டிரம்ப் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினார். துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மட்டுமே காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00