இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - 16 ஆயிரம் அடி உயரத்திற்கு பரவிய லாவா தீப்பிழம்புகள்

Aug 11 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேசியாவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில், 16 ஆயிரம் அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.

இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழைமையான மற்றும் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில் சில நாட்களாக குமுறிக்கொண்டிருந்த Sinabung என்ற எரிமலை நேற்று திடீரென வெடித்து நெருப்பு குழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16 ஆயிரத்து 400 அடி உயரத்திற்கு பறந்தன. மேலும் சாம்பல் துகள்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்ததில் எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00