மெக்காலா புயல் தாக்கியதால் கிழக்கு சீனாவில் சூறாவளியுடன் கூடிய மழை - மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை

Aug 11 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிழக்கு சீனாவை மெக்காலா புயல் தாக்கியதால் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ஜுலை மாதம் முதல் வாரத்தில் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தொடங்கிய மழை இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகிறது. தற்போது மெக்காலா புயல் தாக்கியதால் சீனாவின் கிழக்கு பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. ஃப்யூஜியான் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடந்த போது வினாடிக்கு 33 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பொதுமக்களில் சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00