விக்டோரியாவில் வேகம் குறைந்த கொரோனா வைரஸ் : அண்டை மாநிலத்தில் அதிகமாக பரவுவதாக அறிவிப்பு

Aug 11 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்துவருகிறது.

ஆஸ்திரேலிய அரசின் சீரிய முயற்சிகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின் இரண்டாவது முறையாக நோய் பரவத் தொடங்கியதால் மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்தத் தொடங்கியது. விக்டோரியா மாநிலத்தின் மெல்போர் நகரில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பாதிப்புக்கள் குறையத் தொடங்கின. ஆனால், நியூ சவுதவேல்ஸ் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவெடுத்தது. விக்டோரியாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00