கொரோனா வைரஸ் தொற்று பருவ கால வைரசாக மாறலாம் - லெபனான் நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Sep 16 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரசின் தன்மையை குறித்து, லெபனானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளை 'பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்' என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் தொற்று, தொடர்ந்து உலகத்தில் தங்கி இருக்கும் என்றும், மனிதர்கள் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்புச்சக்தியை அடைகிற வரையில், ஆண்டு முழுவதும் ஒரு பருவ கால நோய்போல கொரோனா வலம் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மை சதவிகிதம் மக்கள், கொரோனா எதிர்ப்பு சக்தியை பெறும் வரை, கொரோனாவின் பல அலைகள் தாக்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையாகவோ அல்லது தடுப்பூசி வாயிலாகவோ மந்தை எதிர்ப்பு சக்தியை மக்கள் அடைந்து விட்டால், கொரோனா வைரஸ் பரவல் விகிதம் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00