அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு அதிகரிக்கும் ஆதரவு: கருத்துக் கணிப்புகளில் தகவல்

Sep 17 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிடனுக்கு பெரும்பான்மையான இந்திய, அமெரிக்கர்கள் ஆதரவளிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன்படி இம்முறை நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் AAPI நடத்திய ஆய்வில், தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான பிடனுக்கு பெரும்பான்மையான இந்திய-அமெரிக்கர்கள் ஆதரவளிப்பதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 66 சதவீத இந்திய-அமெரிக்கர்கள் தற்போது பிடனுக்கு ஆதரவாகவும், 28 சதவீதம் பேர் டிரம்பிற்கு ஆதரவாகவும், ஆறு சதவீதம் பேர் தீர்மானிக்கப் படாதவர்களாகவும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00