அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி திடீர் பாலியல் புகார் - தேர்தல் நேரத்தில் வெளியான குற்றச்சாட்டால் பரபரப்பானது அரசியல் களம்

Sep 18 2020 8:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கடந்த 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்றபோது, அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என ஆமி டோரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, தொலைக்‍காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது ஆமி டோரிஸ் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அமெரிக்‍காவில் தற்போது அதிபர் தேர்தலுக்‍கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ள அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அந்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00