ப்ளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்‍கம் - விதிமீறல் புகாரில் கூகுள் நிறுவனம் நடவடிக்‍கை

Sep 18 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை ஆதரித்ததால் Paytm செயலியை நீக்கியதாக கூகுள் அறிவித்துள்ளது.

கூகுளின் விதிமுறைகளை மீறியதாக, பண பரிமாற்ற செயலியான Paytm, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், சூதாட்டத்தை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் செயல்களுக்‍கு கூகுள் நிறுவனம் ஆதரவு அளிக்‍காது என்றும், ஆனால், Paytm நிறுவனம் இந்த விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் பிளே ஸ்டோரில் Paytm விரைவில் இடம்பெறும் என்றும், வாடிக்‍கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்‍கும் என்றும் Paytm நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00