புற ஊதா கதிர்கள் மூலம் கொரோனாவை அழிக்கலாம் - ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Sep 18 2020 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
புற ஊதா கதிர்கள் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் அமெரிக்காவின் ஆய்வு இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், புற ஊதா கதிரை 222 நானோமீட்டர் அளவில் பாய்ச்சும்போது அந்த ஒளியானது மனித உடலில் ஊடுருவாமல் கொரோனா வைரஸை கொள்ளும் ஆற்றல் உடையது தெரியவந்துள்ளது. இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் 99 புள்ளி 7 சதவீத வைரஸ் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு கூடத்தில் மட்டுமே இந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது இடங்களில் இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00