ஆண்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக மாற்றும் பாக்டீரீயா : சீனாவில் விஸ்வரூபமெடுக்‍கும் புதிய நோய்

Sep 19 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆண்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக மாற்றும் புதிய 'பாக்டீரியா' நோய் தாக்குதல் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள "லான்ஷோ" பகுதியில் 'புருசெல்லோசிஸ்' என்ற புதிய 'பாக்டீரியா' நோய் கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகள் உடனான தொடர்பால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ள இந்த பாக்டீரியாவின் தாக்குதல், இதுவரை 3 ஆயிரத்து 245 பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் காய்ச்சல் என அழைக்கப்படும் இந்த நோய் பாதிப்பால், தலைவலி, தசை வலி, மூட்டுவலி, தசை வீக்கம், காய்ச்சல் போன்றவை இருக்கும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நோயால் பாதிக்கப்படும் ஆண்களின் விந்தணுக்கள் வீக்கம் அடைவதுடன், மலட்டுத்தன்மையை உருவாக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக அரிதாகவே பரவும் என்றாலும், அசுத்த உணவு அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதால் வேகமாக பரவுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00