கலிஃபோர்னியா மாகாணத்தை வேட்டையாடும் காட்டுத் தீ - கடந்த ஒரு மாதத்தில் 32 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் தீக்கிரை

Sep 19 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், கடந்த ஒரு மாதத்தில் 32 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டுத்தீயால் 5 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பல லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 25 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கலிஃபோர்னியா காட்டுத்தீயில், 32 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.

ஓரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் கடந்த இரண்டு வாரங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயில், 16 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகின.

கலிஃபோர்னியா மாகாணத்தில் 26 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. 17 ஆயிரத்து 400 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00