நோபல் பரிசுத் தொகை அதிகரிப்பு - விருது பெறுவோருக்‍கு 11 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பப்படும் என அறிவிப்பு

Sep 25 2020 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
நோபல் பரிசுத் தொகை 11 லட்சம் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்‍கு ஆண்டுதோறும், உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்‍கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாச்சாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்‍கான பரிசு, அடுத்த மாதம் 5-ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நோபல் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00