கொரோனா பரவல் கட்டுக்‍குள் உள்ளது - ஐ.நா. அமைப்புக்‍கு வடகொரியா தகவல்

Sep 30 2020 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்‍குள் இருப்பதாக அந்நாட்டு அரசு ஐக்‍கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்துள்ளது. ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் பொதுக்‍கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வடகொரிய தூதர் கிம் சோங், இதைத் தெரிவித்தார். இதே போல், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட ​நடவடிக்‍கைகளையும் சிறப்பாக மேற்கொண்டுவருவதாக அவர் அப்போது தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வடகொரியாவின் மீதான பொருளாதார தடைகள், நாட்டின் வளர்ச்சிக்‍கு எதிரான சவால்களாக விளங்குகின்றன என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00