சீன நாட்டின் விடுதலைக்‍காக உயிர் நீத்தோருக்‍கு அஞ்சலி - அதிபர், தலைவர்கள் மற்றும் பொதுமக்‍கள் பங்கேற்பு

Sep 30 2020 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
போரில் உயிர் நீத்த வீரர்களுக்‍கு, சீன அதிபர் மற்றும் முக்‍கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் செப்டம்பர் 30ம் தேதியன்று இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சீன விடுதலைக்‍காகக்‍ போரிட்டு உயிர் நீத்த வீரர்களுக்‍கு இந்நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், அதிபர் ஜி ஜின்பிங்குடன் முக்‍கிய அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். மேலும், அரசின் அனைத்து துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்‍கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00