ஆஸ்திரேலியாவில் தினமும் படிப்படியாகக்‍ குறையும் நோய் தொற்று பரவல் - விரைவில் இயல்பு நிலை திரும்பும் என அரசு அறிவிப்பு

Sep 30 2020 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் படிப்படியாகக்‍ குறைந்து வருவதால் விரைவில் ஊரடங்கு விதிகள் விலக்‍கிக்‍கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விக்‍டோரியா மாநிலத்தில் நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் எல்லைகள் மூடப்பட்டன. மெல்போர்ன் நகரில் 6 வார கால ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 14 நாட்களில் சராசரியாக தினமும் 17 பேருக்‍கு பாதிப்பு ஏற்பட்டுவருவதாகவும், ஆனால் தினமும் இந்த எண்ணிக்‍கை குறைந்து வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00