அமெரிக்‍க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத ஏமாற்று வேலைக்‍கான ஆபத்து இருக்‍கிறது - டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம்

Sep 30 2020 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத ஏமாற்று வேலைக்‍கான ஆபத்து இருக்‍கிறது என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்‍க அதிபர் ​வேட்பாளர்களின் நேரடி விவாதத்தின் போது ட்ரம்ப் இக்‍கருத்தைத் தெரிவித்தார். மின் அஞ்சல் மூலம் வாக்‍குச் சீட்டுக்‍களை அனுப்புவதில் பெருமளவு மோசடி நடைபெறும் ஆபத்து உள்ளதாகவும், அதனால் தேர்தலில் ஏமாற்று வேலை நடக்‍கும் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், அவரது கருத்தை இணையதள தொழில்நுட்ப வல்லுனர்கள் நிராகரித்துவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00