ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நள்ளிரவில் விண்கல் விழுந்ததாக பரவிய தகவலால் பதட்டம் நிலவியது

Sep 30 2020 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நள்ளிரவில் விண்கல் விழுந்ததாக பரவிய தகவலால் பதட்டம் நிலவியது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த கல்லை கைப்பற்றி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதன் உண்மை தன்மை குறித்து அறிய புவியியல் துறைக்‍கு அனுப்பி ஆய்வு நடத்தப்படும் என்று திருவாடானை வட்டாட்சியர் திரு. மாதவன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00