கடலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் பெட்ரோல் பைப் லைன் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Sep 30 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கிராமத்தில் விவசாய நிலங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பெட்ரோல் பைப் லைன் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரங்கூரில் ஆயில் நிறுவனத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்தியன் ஆயில் கம்பெனி தங்களுக்கு வழங்க வேண்டிய நஷ்டஈடு தரவில்லை என்றால் நிலத்தில் கால் வைக்க முடியாது என விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00