கொரோனா வைரஸுக்கான இரண்டாவது தடுப்பு மருந்து : பரிசோதனைக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா

Oct 15 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனைக்‍கு ரஷ்யா அனுமதி அளித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்துவருகிறது. இதனால் மாஸ்கோ நகரில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, சைபீரியா வெக்‍டர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனைக்‍கு அரசு அனுமதியளித்துள்ளது. ஏற்கெனவே, உலகிலேயே முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக்‍ V என்ற தடுப்பு மருந்துக்‍கு அனுமதியளித்தது. அந்த மருந்தை விரைவில் பொதுமக்‍களுக்‍கு நேரடியாக அளிக்‍க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கிடையே, இரண்டு தடுப்பு மருந்துகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய அதிபர் புதின் அனுமதியளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00