போருக்கு தயாராக இருங்கள்: சீன ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் அறிவுறுத்தல்

Oct 15 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
போருக்‍குத் தயாராக இருக்‍கும்படி சீன ராணுவத்தினரிடையே அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவங்டாங் நகரில் உள்ள ராணுவ தளத்திற்குச் சென்ற அதிபர் ஜி ஜின்பிங், வீரர்கள் மத்தியில் பேசியதாகவும், அப்போது, சீன ராணுவத்தினர் மனதையும், சக்தியையும் போருக்கு தயார்படுத்துமாறு கேட்டுக்‍கொண்டதாகவும் அமெரிக்‍க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என வீரர்களை அவர் எச்சரித்ததாகவும் அந்த ஊடகத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. லடாக்‍ விவகாரத்தில் இந்தியாவுடனும், தென்சீனக்‍ கடல் விவகாரத்தில் அண்டை நாடுகளுடனும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளதாக வெளியான செய்திகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00