இந்தியாவிற்கு வர வேண்டிய ஜவுளித்துறை ஆர்டர்கள் சீனா வரத்தொடங்கியுள்ளன - அந்நாட்டு வர்த்தகத்துறை தகவல்

Oct 15 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவிற்கு வர வேண்டிய ஜவுளித்துறை ஆர்டர்கள், சீனாவிற்கு வரத் தொடங்கியுள்ளதாக, சீன வெளியுறவு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறையாததால், பல இந்திய நிறுவனங்களால் குறிப்பிட்ட தேதியில், தங்களது ஆர்டர்களை அனுப்ப முடியாததால், இந்த பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக, சீனாவின் வெளியுறவு வர்த்தகத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, இந்தியாவிற்கு வர வேண்டிய ஆர்டர்கள் தங்களுக்கு வருவதாக, சீனா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00