அமெரிக்க அதிபரானால், இஸ்லாமிய நாட்டு பயணிகள் வர ட்ரம்ப் விதித்த தடையை நீக்குவேன் - ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதி

Oct 15 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து, தற்போதைய அதிபர் ட்ரம்ப் விதித்த உத்தரவை ரத்து செய்வதாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜே பைடன் தெரிவித்துள்ளார். குடும்ப உறவுகள் அல்லது வர்த்தகத் தொடர்பு இல்லாமல், ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள், அமெரிக்காவில் நுழைய தடை விதித்து, அதிபர் ட்ரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலமைப்பிற்கு எதிரான இந்த தடை நீக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00