அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 14 வயது மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் - மெலானியா ட்ரம்ப் தகவல்

Oct 15 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 14 வயது மகன் Barron ட்ரம்ப்பும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதாக ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Barron ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக இதுவரை வெள்ளை மாளிகை தெரிவிக்காத நிலையில், மெலானியா ட்ரம்ப் இத்தகவலை வெளியிட்டுள்ளார். Barron-னுக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று ஏற்பட்ட நிலையில், தனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய தொற்று ஏற்பட்டதாக மெலானியா ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00