தாய்லாந்தின் மன்னருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் - ராணியின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Oct 15 2020 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்தின் மன்னருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ராணியின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாய்லாந்தில் மன்னர் மகா வஜிரலாங்க்கோர்ன், பிரதமர் பிரயுத் சான் - ஓச்சா ஆகியோர் பதவி விலகக்கோரி கடந்த 3 மாதங்களாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிட தாய்லாந்து அரசு தடை விதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00