கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் கம்பளி வர்த்தகம் கடுமையாக பாதிப்பு

Oct 15 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் கம்பளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில்லரை வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், கம்பளி ஆடை உற்பத்தி 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக , உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கம்பளியின் அளவும் குறைந்துள்ளதால், செம்மறி வளர்க்கும் விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மீண்டும் வர்த்தகம் சீரடையும் என்ற நம்பிக்கையில் கம்பளியை சேகரித்து வருவதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00