அமெரிக்‍க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அது சீனாவின் வெற்றியாக அமையும் - டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனம்

Oct 16 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அது சீனாவின் வெற்றியாக அமையும் என அதிபர் டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் குடியரசுத்தலைவர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர், டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள டிரம்ப், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பென்சில்வேனியா மாகாணம், அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டும்தான் என டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்ப முடியாதது, அருவருப்பானது மற்றும் அவமானகரமானது என விமர்சித்தார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் நாட்டை அவர் வழி நடத்த மாட்டார். தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை வழி நடத்தும் என டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றால் அது சீனாவின் வெற்றியாக அமையும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வர்த்தக வரிகளை நீக்கிவிடுவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00