ஃபுகுஷிமாவில் பாதுகாக்‍கப்பட்டுவரும் அணுக்‍ கதிர்வீச்சு கலந்த தண்ணீரை விடுவிக்‍க ஜப்பான் முடிவு

Oct 16 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஃபுகுஷிமாவில் பாதுகாக்‍கப்பட்டுவரும் அணுக்‍ கதிர்வீச்சு கலந்த தண்ணீரை விடுவிக்‍க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்‍கம் மற்றும் சுனாமியின் போது ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு உலை உடைந்து அணுக்‍ கதிர்வீச்சு வெளியானது. இதில் பாதிக்‍கப்பட்ட பத்து லட்சம் டன்னுக்‍கும் மேற்பட்ட தண்ணீர் பாதுகாக்‍கப்பட்ட பகுதியில் வைக்‍கப்பட்டுள்ளது. இந்த கடல் தண்ணீரை இம்மாத இறுதிக்‍குள் விடுவிக்‍க அந்நாட்டு அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00