அமெரிக்‍காவின் கொலராடோ மாநிலத்தில் காட்டுப் பகுதிகளில் பற்றி எரியும் தீ - வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பு என தகவல்

Oct 16 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் கொலராடோ மாநிலத்தில் பற்றிய தீ, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்‍கு அதிக நாசம் ஏற்படுத்தியதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வடபகுதியில் உள்ள காடுகளில் இரண்டு மாதங்களாக தீ பற்றி எரிந்துவருகிறது. தற்போதைய நிலையில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்‍கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது கொலராடோ மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்‍கு மிகப்பெரிய பாதிப்பு என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00