நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலுக்‍கான இறுதிகட்ட பிரச்சாரம் - வாக்காளர்களுக்‍கு தலைவர்கள் வேண்டுகோள்

Oct 16 2020 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலுக்‍கான பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், தமக்‍கு வாக்‍களிக்‍குமாறு நாட்டு மக்‍கள் அனைவரையும் கேட்டுக்‍கொண்டார். நாளை வாக்‍குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதமரும், எதிர்க்‍கட்சித் தலைவர் Judith Collins-ம் இறுதி கட்ட பிராச்சாரத்தை மேற்கொண்டனர். ஏற்கெனவே வெளியான கருத்துக்‍கணிப்புக்‍களின் படி ஆளும் கட்சி தான் மீண்டும் ஆட்சியைக்‍ கைப்பற்றும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00