பிரான்சில் ஒரே நாளில் 30,000-க்‍கும் மேற்பட்டோருக்‍கு பாதிப்பு - ஊரடங்கு விதிகளை மீறினால் அபராதம் விதிக்‍க முடிவு

Oct 16 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்சில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பிரான்ஸ் தயாராகி வருகிறது. இந்நிலையில், 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 621 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, விதிகளை மீறி பொது இடங்களில் யாராவது பிடிபட்டால் 11 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை பிடிபட்டால் 3 லட்சத்து 22 ஆயிரம் அபராதமும் விதிக்‍கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00