கொரோனா பாதிப்பைத் தாண்டி பொருளதார வளர்ச்சி - சீனாவுக்‍கு அனைத்துலக நாணய நிதியம் பாராட்டு

Oct 16 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்‍க அளவு சாதனை படைத்திருப்பதாக சீனாவை அனைத்துலக நாணய நிதியம் பாராட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவிய காரணத்தால் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்‍கடியில் சிக்‍கித் தவிக்‍கின்றன. இந்நிலையில், இந்த வாரம் வெளியான அனைத்துலக நாணய நிதியத்தின் புள்ளி விவரங்களின் படி, சீனப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்‍க அளவு முன்னேறியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்‍கும் மேலும் 1 புள்ளி 9 சதவிகித வளர்ச்சியை சீனா எட்டிப்பிடிக்‍கும் என்றும் இந்த விவரங்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00