அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத்தீ : 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதம்

Oct 17 2020 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தி உள்ளது. அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் வனப்பகுதிகளில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகளை அழித்துள்ளது. வேகமாக பரவிய காட்டுத்தீ அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோரின் வீடுகளை துவம்சம் செய்துள்ளது. மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றும் காய்ந்த வனப்பகுதிகளும் தீ வேகமாக பரவுவுதற்கு காரணமாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00