கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தால் எந்தப் பயனும் இல்லை - உலக சுகாதார அமைப்பு தகவல்

Oct 17 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா சிகிச்சையில், ரெம்டெசிவிர், மருந்தால் எந்தப் பயனும் இல்லை என, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து உலகின் பல பகுதிகளில் 11 ஆயிரத்துக்‍கும் அதிகமானோரிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது ரெம்டெசிவிர் மருந்தால் கொரோனா இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும், சிகிச்சையில் எந்த தாக்‍கமும் காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இவை குறைந்த ஆதாரங்களை வைத்து எடுக்‍கப்பட்ட முடிவு என ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்யும் Gilead Sciences நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00