கம்போடியாவில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை - வெள்ளத்தில் சிக்‍கி 24 பேர் உயிரிழப்பு

Oct 17 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கம்போடியாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 24 ஆக அதிகரித்துள்ளது. கம்போடியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்‍ காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு, சில பகுதிகளில் கரைகளை உடைத்துக்‍கொண்டு தண்ணீர் பெருக்‍கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து 60 ஆயிரம் வீடுகளும், 2 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்‍டர் பரப்பிலான விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கின. இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 24 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00