அடுத்த மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தோதல் : ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரசாரம்

Oct 18 2020 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த வாரம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவில் புதிய அதிபரை தோந்தெடுப்பதற்கான தோதல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களம் காண்கிறார். மேலும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் இவர்கள் இருவருக்கும் ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த வாரம் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியாவில் நடைபெறவுள்ள பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் ஒபாமா, ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க உள்ளார் என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டு முறை பதவி வகித்தபோது ஜோ பிடன் துணை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00