அமெரிக்காவில் களைகட்டும் நவராத்திரி திருவிழா : ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் டிவிட்டரில் வாழ்த்து

Oct 18 2020 9:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கிடையில், இந்துக்களின் பண்டிகளில் மிகவும் முக்கியமான பண்டிகையான நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்துக்களின் நவராத்திரி பண்டிகைக்கு அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00