வெளிநாடுகளில் தவிக்‍கும் குடிமக்‍கள் நாடு திரும்ப அனுமதி - கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஆஸ்திரேலியா அரசு உத்தரவு

Oct 23 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் தவிக்‍கும் ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புவதற்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதால், வெளிநாடுகளில் இருந்து வரும் குடிமக்‍களின் எண்ணிக்‍கையில் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்‍கையை வாரத்திற்கு 290 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவின் போது அனைத்து எல்லைகளையும் திறந்து எப்போதும் போல் அனைவரும் பயணங்களை மேற்கொள்ள அனுமதியளிக்‍கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00