நோய் பரவல் தடுப்புச் சட்டத்தில் ஜெர்மனி அரசு மேற்கொண்டுள்ள புதிய திருத்தங்கள் அமல்

Nov 19 2020 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நோய் பரவல் தடுப்புச் சட்டத்தில் ஜெர்மனி அரசு மேற்கொண்டுள்ள புதிய திருத்தங்கள் அமலுக்‍கு வந்தன. இதன்படி, கொரோனா வைரஸ் உள்ளிட்ட எந்த வித நோய் தொற்று பாதிப்புக்‍கு உள்ளானாலும், அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்‍கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவியதால் புதிய பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமையன்று அந்த விதிகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த முடிவெடுக்‍கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச பிரதமர் ஏஞ்சலா மெர்க்‍கெல் முடிவெடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00