ஐரோப்பிய நாடுகளில் தினமும் அதிகரிக்‍கும் பாதிப்பு - நோய் பரவலைக்‍ கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை

Nov 19 2020 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலையாகப் பரவும் கொரோனா வைரசைக்‍ கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்துவருகின்றன. பிரான்சில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 28 ஆயிரத்துக்‍கும் அதிகமானோருக்‍கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த எண்ணிக்‍கை 7 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. இத்தாலியில் தினமும் 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படுகிறது. இது போல் தினமும் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், நோய் பரவலைக்‍ கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த இலக்‍கை எட்ட முடியாமல் அரசுகள் திணறிவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00