பிரிட்டனில் உருவாகி வரும் புதிய தடுப்பு மருந்து - முதியோர்களுக்‍கு மிகுந்த பயனுள்ளது என தகவல்

Nov 19 2020 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டனில், அஸ்ட்ரா ஜெனீக்காவும், ஆக்‍ஸ்ஃபோர்ட் பல்கலைக்‍கழகமும் இணைந்து தயாரிக்‍கும் AZD1222 என்ற, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, வயது முதிர்ந்தவர்களுக்‍கு மிகுந்த பயனளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இளையோரை விட, முதியோரின் உடலில் இந்த மருந்து செலுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு ஆற்றலை இந்த மருந்து அதிகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில், உலகின் பல நாடுகளில் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிக்‍கும் நிலையில் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00