தென் ஆஸ்திரேலிய மாநிலத்தில் இரண்டாவது அலையாக பரவும் கொரோனா வைரஸ் - 6 நாட்களுக்‍கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு

Nov 19 2020 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆஸ்திரேலிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்‍க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்‍கு வந்தன. 18 லட்சம் பேர் வசிக்‍கும் இம்மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, வீட்டுக்‍கு வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்‍கும் 6 நாட்கள் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியாக இருந்த விக்‍டோரியா மாநிலத்தில் கடந்த இருபது நாட்களுக்‍கு மேல் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்‍கள் கண்டறியப்படவில்லை. இதே போல் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்திலும் நோய் பரவல் கட்டுக்‍குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00